பெரம்பலூர்: அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் ஓட்டு போட்டார்!

schedule
2026-04-23 | 04:36h
update
2026-04-23 | 04:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: AIADMK candidate Ilambai R. Tamilselvan casts his vote!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் இன்று காலை தனது சொந்த ஊரான எளம்பலூர் அரசு பள்ளியில் தனது மனைவி பிரியதர்ஷினி உடன் வந்து வாக்கை செலுத்தினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 04:37:38
Privacy-Data & cookie usage: