பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், புரட்சித் தலைவி பேரவை செயலாளராக நியமனம்!

schedule
2022-07-26 | 17:01h
update
2022-07-26 | 17:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur AIADMK district R.T. Ramachandran appointed as the Secretary of the Puratchi Thalaivi Peravai!

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

அஇஅதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக இன்று முதல், திருச்சி மாநாகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன், கழக அமைப்புச் செயலாளாகவும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் புரட்சித் தலைவி பேரவை செயலாளராகவும், சி.திருமாறன் வழக்கறிஞர் பிரிவுத் தலைவராகவும், ஆர்.வி.பாபு, வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement

பெரம்பலூர் ஆர்.டி.இராமச்சந்திரனின் ஆதரவாளர்கள், பழைய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். 

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 22:35:28
Privacy-Data & cookie usage: