பெரம்பலூர்: தம்பதிகள் அனைவரும் குழந்தைகள் பெறலாம்! நம்பிக்கை அளிக்கும், லட்சுமி மருத்துவமனை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயலட்சுமி தகவல்!

schedule
2025-11-29 | 16:07h
update
2025-12-25 | 15:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: All couples can have children! Lakshmi Hospital Gynecologist and Obstetrician Jayalakshmi’s information gives hope!

பெரம்பலூர்: அதி நவீன மருத்துவ தொழில் நுட்பத்தால் எல்லோரும் குழந்தை பெறலாம் என மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். தம்பதி தொடர்புடையது குழந்தை பேறு. குழந்தையின்மை குற்றம் அல்ல. இந்தப் பிரச்சனைக்கு அதிநவீன மருத்துவ தொழில் நுட்பத்தால் 99 சதவீதம் தீர்வு காணலாம்.

Advertisement

இது சரி செய்யக்கூடிய குறைபாடு என உணர்ந்து தம்பதிகள் டாக்டரை அணுகி தீர்வு காண்பதே நல்லது. படித்த முற்போக்கு வாதியாக வெளிக்காட்டும் ஆண்கள் கூட அறியாமையால் குழந்தையின்மை சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில்லை. உணவு பழக்க வழக்கங்களும், கணினி, செல்போனின் அளவுக்கு அதிகமான பயன்பாட்டினால் வரும் கதிர்வீச்சு மற்றும் வேலை அல்லது பணியின் போது ஏற்படும் மன அழுத்தம் போன்றவை குழந்தையின்மைக்கு காரணம். ஒருமித்த கருத்து கொண்ட தம்பதி குழந்தையின்மைக்கு பெரம்பலூர் ரோவர் சாலையில் உள்ள லட்சுமி மருத்துவமனை, லட்சுமி டெஸ்ட் பேபி சென்டரில் எளிதில் தீர்வு காணலாம். இங்கு ஜப்பான் தொழில்நுட்பத்துடன் பீசா, டீசா, பீட் போன்ற அதிநவீன வசதிகளுடன் கூடிய ஐ.யூ.ஐ., ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ., போன்றவை மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்யப்படுகிறது.

 விந்து வங்கி, எம்பிரியோ ப்ரீஸீங் வசதிகள் கொண்ட அதிநவீன ஆய்வகம், 3டி, 4டி, ஸ்கேன், அது நவீன அறுவை சிகிச்சை அரங்கு, அதிநவீன இன்குபேட்டர்கள், மற்றும் இக்சி மெஷின்கள் ஆகியவை இம்மையத்தில் உள்ளன. இதனால் எந்த வகையான பாதிப்பு கொண்டவர்களும் இங்கு குழந்தை பெற இயலும். கருக்குழாய் அடைப்பு உள்ள தொடர் கருச்சிதைவு ஏற்படும் மகளிர்க்கு சிறப்பு சிகிச்சை பெறலாம். இங்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கருணாகரன் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினரிடம் குழந்தை இல்லா தம்பதிகள் சிறப்பு ஆலோசனைகளை பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.07.2026 - 20:03:39
Privacy-Data & cookie usage: