பெரம்பலூர்: கனிமங்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களும் செப்.30 -க்குள் GPS கருவி; கலெக்டர் தகவல்!

schedule
2026-09-11 | 12:44h
update
2026-09-11 | 12:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: All vehicles transporting minerals must be fitted with GPS devices by September 30; Collector’s announcement!

கனிமங்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வழியாக AIS 140 தரத்திலான GPS கருவி பொருத்தி அதனை செப். 30-க்குள் https://mimas.tn. gov.in என்ற இணையதளத்தில் தங்களது Login – இல் GPS Device Management – Add GPS Device வாயிலாக பதிவு செய்து அதன் விபரத்தினை அனைத்து குவாரி / கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும், அனைத்து குவாரி / கிரஷர் உரிமையாளர்கள் தங்களது குவாரி / கிரஷர்களில் எடைமேடை அமைத்து அதன் விபரத்தினை மேற்படி இணையதளத்தில் ஒருங்கிணைப்பு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 30.09.2026-க்கு பின்பு AIS 140 தரத்திலான GPS கருவி பொருத்தி MIMAS Portal-y ஒருங்கிணைப்பு செய்த வாகனங்களுக்கு மட்டுமே கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு (Transport Permit) / இடைமாற்றுச்சீட்டு (Transit Pass) வழங்கப்படும் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.09.2026 - 13:00:59
Privacy-Data & cookie usage: