பெரம்பலூர்: பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளராக ஆல்மைட்டி ஸ்கூல் சேர்மன் ஆ.ராம்குமார் நியமனம்!

schedule
2025-09-16 | 08:29h
update
2025-09-16 | 08:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Almighty School Chairman A. Ramkumar appointed as BJP Education Wing State Secretary!

Advertisement

பெரம்பலூரை சேர்ந்த முனைவர் ஆ.ராம்குமாரை பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளராக நியமனம் செய்து, அப்பிரிவின் மாநில அமைப்பாளர் கே.ஆர். நந்தகுமார் அறிவிப்பு செய்தார். முனைவர் ஆ.ராம்குமார் பெரம்பலூர் அருகே உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் சேர்மனாக உள்ளார். மேலும், சமூகப்பணிகளை செய்து வரும் அவருக்கு பாஜக கல்வி பிரிவில் மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு, பாஜக உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 16:33:26
Privacy-Data & cookie usage: