பெரம்பலூர் அம்மா உணவகத்தை, ஆய்வு செய்த நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன்!

schedule
2022-03-07 | 08:47h
update
2022-03-07 | 08:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Amma (Unavagam) Restaurant inspected by Municipal Chairman Ambika Rajendran!

Advertisement

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தை நகராட்சி தலைவர் அம்பிகாராஜேந்திரன் ஆய்வு செய்து, சாப்பிட்டு பார்த்து, பணியாளர்களிடம் உணவின் தரத்தை கேட்டறிந்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், ஆணையர் குமரிமன்னன், நகராட்சி துணைத் தலைவர் து.ஹரிபாஸ்கர், கவுன்சிலர்கள் துரை.காமராஜ், சித்தார்த், நகர மாணவரணி அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 03:53:02
Privacy-Data & cookie usage: