பெரம்பலூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் நினைவு நாள்: அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் உருவ மலர்மாலை அணிவித்து மரியாதை

schedule
2016-12-24 | 08:45h
update
2026-06-25 | 15:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

#Perambalur and district MGR Memorial Day in honor of dressing atimukavinar garland MGR’s portrait

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 29வது ஆண்டு நினைவு நாளையொட்டி பெரம்பலூரில் அதிமுகவினர், மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பெரம்பலூர் நகரின் பல இடங்களில் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை குன்னம், ஆலத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), அம்மா பேரவை மாவட்ட செயலளார் கார்த்திகேயன், முன்னாள் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் பூவராகசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 15:50:47
Privacy-Data & cookie usage: