பெரம்பலூர்: அங்கன்வாடி கட்டிடங்கள்; கலெக்டர், எம்.எல்.ஏ திறந்து வைத்தனர்!

schedule
2026-10-09 | 12:54h
update
2026-10-09 | 12:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Anganwadi buildings inaugurated by Collector and MLA!

பெரம்பலூர் மாவட்டம் கீழக்கரை, செங்குணம் ஊராட்சியில் பாலாம்பாடியில் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-2025 ஆம் நிதியாண்டில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி குழந்தைகள் மையம், கீழக்கரை ஊராட்சியில் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி குழந்தைகள் மையம் என மொத்தம் ரூ.30.45 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய அங்கன்வாடி கட்டிடங்களை கலெக்டர் ப.அப்துல் ராசிக் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார் ஆகியோர் இன்று காலை திறந்து வைத்தனர்.

Advertisement

தவெக மாவட்டத் துணைத் தலைவர் ஈஸ்வரன், பெரம்பலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன், டிவிகே ஐடி விங் ராஜேஸ் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அனுராபூ நடராஜமணி, பெரம்பலூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரேமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.10.2026 - 13:15:32
Privacy-Data & cookie usage: