பெரம்பலூர்: மாவட்ட புதிய போலீஸ் எஸ்பி-யாக அனிதா பொறுப்பேற்பு!

schedule
2026-01-06 | 14:59h
update
2026-01-06 | 14:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Anitha assumes charge as the new District Superintendent of Police!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தின் 26 ஆவது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜி.எஸ்.அனிதா பொறுப்பேற்றுக் கொண்டார். பெரம்பலூர் எஸ்.பி-யாக பணியாற்றி வந்த ஆதர்ஷ் பசேரா சென்னை சைபர் கிரைம் எஸ் பி ஆக பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், மதுரை துணைக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த ஜி.எஸ்.அனிதா கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.04.2026 - 13:06:18
Privacy-Data & cookie usage: