பெரம்பலூர்: அண்ணா நினைவு நாள்: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

schedule
2026-02-03 | 17:01h
update
2026-02-03 | 17:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Anna Memorial Day: AIADMK members pay respects by garlanding the statue!

அண்ணாவின் 57வது நினைவு நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு பெரம்பலூரில் முன்னாள் எம்.ஏல்.ஏவும், மாவட்ட செயலாளருமான இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் துணை சபாநாயகர், வரகூர் அருணாசலம், முன்னாள் எம்.பி சந்திரகாசி, சித்தளி நாகராஜன், எம்.ஜி.ஆர் மன்ற பொறுப்பாளர் எம்.என். ராஜாராம், மாவட்ட இணை செயலாளர் ராணி, வெங்கலம் லட்சுமி, ராஜேஸ்வரி, மாவட்ட அவைத் தலைவர் நெய்குப்பை துரை, ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் என்.கே. கர்ணன், வேப்பந்தட்டை என்.சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், ஏ.கே.ராஜேந்திரன், செல்வமணி, சசிக்குமார், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி வக்கீல் கணேசன், எசனை பன்னீர்செல்வம், அண்ணா தொழிற்சங்கக வீரபாண்டியன், லாடபுரம் கருணை ராஜா, கீழப்புலியூர் நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், சித்தளி கணேசன், வெங்கலம் தேவராஜன், விளாமுத்தூர் சிதம்பரம், முன்னாள் நகராட்சித் தலைவர் ரமேஷ், ஆலம்பாடி பாஸ்கர், மற்றும் மகளிர் அணியினர், தொழிலாளர் அணியினர், கூட்டுறவு சங்க தலைவர்கள், சிறுபான்மை பிரிவு, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, கலை இலக்கிய பிரிவு, முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் குரும்பாபாளையம் நகராஜன், வழக்கறிஞர் அணி , உள்ளிட்ட பேரூர், நகர பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், உள்ளிட்ட கட்சியின் பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.02.2026 - 17:06:41
Privacy-Data & cookie usage: