பெரம்பலூர்

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக்கில் 2 மடங்கு விற்பனையானது மது!

schedule
2023-11-13 | 07:31h
update
2023-11-13 | 12:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur – Ariyalur district on the occasion of Diwali, TASMAC sold twice as much liquor!


பெரம்பலூர் – அரியலூர் மாவட்டத்தில் சுமார் 85 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. வழக்கமாக ஞாயிற்று கிழமை பீர், பிராந்தி, விஸ்கி, ரம். ஜின் என ரூ. 2.5 கோடிக்கு விற்பனையாகும்.

Advertisement

தீபாவளியை முன்னிட்டு பெரம்பலூர் -அரியலூர் மாவட்டத்தில் மது விற்பனை இரு மடங்காக ரூ. 5 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 15:58:31
Privacy-Data & cookie usage: