பெரம்பலூர் -அரியலூர் சாலையில், சென்டர் மீடியனில், பேருந்து கவிழ்நது விபத்து: 12 பேர் காயம்!

schedule
2021-11-23 | 12:58h
update
2021-11-23 | 12:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur-Ariyalur road, center median, bus overturns accident: 12 injured!

Advertisement

பெரம்பலூர் – அரியலூர் சாலையில், ஒதியம் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து சாலையில் சென்டர் மீடியனில், கவிழ்ந்து, ஏற்பட்ட விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த குன்னம் போலீசார், காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.06.2026 - 04:36:23
Privacy-Data & cookie usage: