பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி 19 வது சுற்று : திமுக தொடர் முன்னிலை!

schedule
2021-05-02 | 11:38h
update
2021-05-02 | 11:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Assembly constituency 19th round: DMK leads!

பெரம்பலூர் தொகுதியை 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக கைப்பற்றுகிறது.

Advertisement

வேட்பாளர் & கட்சி பெற்ற வாக்குகள்
1 க. ராஜேந்திரன் பி.எஸ்.பி 13
2 குணசேகரன் தேசியவாத காங்கிரஸ் 09
3 ஆர்.தமிழ்ச்செல்வன் – அதிமுக 1286
4 எம்.பிரபாகரன் – திமுக 3980
5 கி. ராஜேந்திரன் -தேமுதிக 64
6 சசிகலா -ஐ.ஜே.கே, 67
7 மகேஸ்வரி நா.த.க 539
8 டி.ராதிகா -புதிய தமிழகம் 25
9 எஸ்.சதீஸ் -சுயேட்சை 15
10 நோட்டா 84

31 சுற்று எண்ணிக்கையில், 19 வது சுற்றில், அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பிரபாகரன் 23338 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.06.2026 - 02:57:44
Privacy-Data & cookie usage: