பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி 23 வது சுற்று : திமுக வெற்றி முகம்- தொடர் முன்னிலை! அதிமுக பின்னடைவு!

schedule
2021-05-02 | 12:21h
update
2021-05-02 | 12:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Assembly constituency 23rd round: DMK leads!

Advertisement

வேட்பாளர் & கட்சி பெற்ற வாக்குகள்
1 க. ராஜேந்திரன் பி.எஸ்.பி 25
2 குணசேகரன் தேசியவாத காங்கிரஸ் 09
3 ஆர்.தமிழ்ச்செல்வன் – அதிமுக 3178
4 எம்.பிரபாகரன் – திமுக 3773
5 கி. ராஜேந்திரன் -தேமுதிக 69
6 சசிகலா -ஐ.ஜே.கே, 15
7 மகேஸ்வரி நா.த.க 103
8 டி.ராதிகா -புதிய தமிழகம் 3
9 எஸ்.சதீஸ் -சுயேட்சை 3
10 நோட்டா 57

31 சுற்று எண்ணிக்கையில், 23வது சுற்றில், அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பிரபாகரன் 25514 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 13:02:38
Privacy-Data & cookie usage: