பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் வாசகர்கள் புத்தகங்களை ரூ.1.81 கோடிக்கு விற்பனையானது

schedule
2016-02-08 | 17:41h
update
2026-04-09 | 00:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூரில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள்; சங்கம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் மக்கள் சிந்தனைப்பேரவை இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா – 2016 பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் ஜனவரி 29 முதல் துவங்கி நேற்று வரை நடந்தது.

Advertisement

தொடர்ந்ர் 10 நாட்கள் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் மொத்தம் 1.40 இலட்சம் வாசகர்கள் வருகை தந்து, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் ரூ.1.81 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 00:22:33
Privacy-Data & cookie usage: