பெரம்பலூர்: லப்பைக்குடிக்காடு வழியாக 2 புதிய வழித்தடத்தில் பேருந்துகள்; அமைச்சர் சா.சி. சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

schedule
2026-03-14 | 19:30h
update
2026-03-14 | 19:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Buses launched on two new routes via Lappaikudikadu; Minister S.S. Sivasankar flagged off the services.

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்கடிக்காடு வழியாக கடலூரில் இருந்து திருச்சி செல்லும் புதிய வழித் தடத்தில் ஒரு பேருந்தும், லெப்பைக்குடிக்காட்டில் இருந்து வி.களத்தூர், பசும்பலூர், வெள்ளுவாடி வழியாக சின்னசேலம் செல்லும் வகையில் ஒரு புதிய வழித்தடத்தில் ஒரு பேருந்து என 2 பேருந்துகளை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி ,வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள் தி.மதியழகன், அழகு நீலமேகம், வேப்பூர் முன்னாள் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, லப்பைக்குடிக்காடு பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான ஜாஹீர் உசேன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும்,மாவட்ட அயலாக அணி அமைப்பாளருமான ரசூல் அஹமது, பெரம்பலூர் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் கருணாநிதி, பேரூராட்சி உறுப்பினர்கள், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மஹாதேவி ஜெயபால் மற்றும் திமுக கூட்டணியை சேர்ந்த விசிக, காங்கிரஸ், தேமுதிக, உள்ளிட்ட கட்சியினர், போக்குவரத்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.06.2026 - 23:03:15
Privacy-Data & cookie usage: