பெரம்பலூர்: கனரா வங்கி, சுபிக்ஷா நிறுவனமும் இணைந்து ரூ. 30 லட்சம் மதிப்பில் 50 இ

சேவை மையங்கள் தொடங்க திட்டம்!

schedule
2025-12-07 | 09:33h
update
2025-12-07 | 09:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Canara Bank and Subiksha NGO have joined hands to launch 50 e-service centers worth Rs. 30 lakhs!

Advertisement

பெரம்பலூரில், கனரா வங்கி சார்பில் சி.எஸ்.ஆர். ஃபண்ட்ஸ் (கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி) எனப்படும் வங்கியின் இலாபத்திலிருந்து ஒரு பகுதியை சமூக நலனுக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழக கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறவும், நகரத்திற்கு வந்து செல்வதை தவிர்க்கவும், கிராம மக்களின் நேரத்தை மிச்சப்படுத்ததும் நோக்கிலும், அரசின் இ-சேவைகளை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 இடங்களில் இன்பினிட்டி சேவா வழிகாட்டுதலின்படி இ-சேவை மையங்களை தொடங்க கனரா வங்கி சார்பில் 22 லட்ச ரூபாயும், சுபிக்ஷா ரூரல் டெவலப்மெண்ட் நிறுவனர் சாமிநாதனின் பங்களிப்புடன் சேர்ந்து மொத்தம் ரூ. 29 இலட்சத்து 95 ஆயிரம் டிமாண்ட் டிராப்ட் சுபிக்ஷா ரூரல் டெவலப்மெண்ட் சொசைட்டிக்கு நாமக்கல் மண்டல அலுவலக தலைமை அதிகாரி, அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர், லோக கிருஷ்ணகுமார், வங்கி ஊழியர்கள் சுபிக்ஷா ரூரல் டெவலப்மெண்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. வங்கி சீஃப் மேனேஜர் நவீன் பாபு நல்லி நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.05.2026 - 12:08:42
Privacy-Data & cookie usage: