பெரம்பலூர்: மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து சாவு!

schedule
2024-07-01 | 16:00h
update
2024-07-01 | 16:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Central government’s 100-day job scheme worker fainted and died!

Advertisement

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பொம்மனப்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் இவர் இன்று மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்திற்கு முத்துலிங்கம் (வயது 67) பதிவு செய்திருந்தார். அதற்காக, பொம்மனப்பாடி – மங்கூன் சாலையில் ஒதுக்கப்ட்ட பகுதிக்கு சென்று வேலை பார்த்தார். அப்போது முத்துலிங்கம் மயங்கி சுருண்டு விழுந்தார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த செட்டிக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு பரிசோரித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 07:16:39
Privacy-Data & cookie usage: