மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில வெளியானது

schedule
2017-03-10 | 14:01h
update
2026-09-16 | 17:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2016 தேர்வு முடிவுகள் 10.03.2017 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in, என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 17:35:27
Privacy-Data & cookie usage: