பெரம்பலூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; 7859 மாணவர்கள் எழுதினர், 140 பேர் ஆப்சென்ட்!

schedule
2024-03-26 | 14:53h
update
2024-03-26 | 14:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Class 10th Public Examination; 7859 students wrote, 140 absent!

Advertisement

பெரம்பலூரில் இன்று 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு 43 தேர்வு மையங்களை சேர்ந்த 144 பள்ளிகளை சேர்ந்த மாணக்கர்கள் தேர்வு எழுதினர்.

4376 மாணவர்களும், 3627 மாணவிகள் என மொத்தம் 8003 பேர் விண்ணப்பித்த நிலையில், ஆண் மாணவர்களில் 4283 பேர்களும், 3576 மாணவிகளும் என மொத்தம் 7859 மாணவர்கள் தேர்வு எழுதினர். 50 மாணவிகள் உள்பட 140 பேர்கள் இன்று தேர்வு வரவில்லை.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 14:10:15
Privacy-Data & cookie usage: