Perambalur: Collector Arunraj transferred; Mrinalini appointed as new collector!
பெரம்பலூர் கலெக்டர் பணி புரிந்து வந்தவர் ச. அருண்ராஜ் சமீபகாலத்தில், விளிம்பு நிலை மாணவர்களுக்கு கல்வி பயிலவும், பல உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்து வந்த அவர் இன்று ஆளுநர் உத்தரவால் சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக காஞ்சிபுரம் சப்-கலெக்டராக பணிபுரிந்து வந்த மிருணாளினி பெரம்பலூருக்கு புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.