தனியார் அரிசி ஆலைகளுக்கு பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு!

schedule
2022-05-20 | 22:28h
update
2022-06-03 | 12:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector calls for private rice mills!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை சேகரிப்பது முதல் கழக கிடங்குகளுக்கு கண்டுமுதல் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் முகவர்கள் மற்றும் கழகத்தில் இணையாத தனியார் ஆலை முகவர்களை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

Advertisement

ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் மேலும், விபரங்களுக்கு அறிய துணை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம், துறைமங்கலம், பெரம்பலூர் என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 17:07:00
Privacy-Data & cookie usage: