பெரம்பலூர்: சத்திரமனை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-07-03 | 08:10h
update
2026-07-03 | 08:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector information about the public relations project camp in Chatiramanai village!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டம், சத்திரமனை கிராமத்தில் வரும் 08.07.2026 (புதன்கிழமை) அன்று கலெக்டர் (தனது) தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்கான பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே சத்திரமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 08:40:50
Privacy-Data & cookie usage: