Perambalur: Collector’s Office to Resume Operations from the 11th!
தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 11.05.2026 முதல் திங்கள் கிழமைகள் தோறும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.