பெரம்பலூர்: தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை தாசில்தார் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

schedule
2026-08-23 | 08:25h
update
2026-08-23 | 08:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Condemnation protest urging government action against the Chief Secretary and the Guziliyamparai Tahsildar!

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை, இடதுசாரி மாணவ அமைப்பினர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் முழு பெயர் பட்டியலை சேகரிக்க ஆணை வழங்கிய தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பெ.ரமேஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயற்குழு செயற்குழு உறுப்பினர்கள் எ.ரெங்கநாதன், எ.கலையரசி, குன்னம் வட்டச் செயலாளர் தி.சத்தீயசீலன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எம.கருணாநிதி, ஜி.கிருஷ்ணமூர்த்தி, ரா.எட்வின், ராமகிருஷ்ணன், தொழிற் சங்க நிர்வாகிகள் ரெங்கராஜ், முத்துசாமி,மணி, சந்திரன், கிருஷ்ணசாமி, பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.08.2026 - 08:50:45
Privacy-Data & cookie usage: