Perambalur: Congress extends Support for TVK to From Government; A.Raja M.P Tweets!
நடந்து முடிந்த 2026 சட்ட மன்ற தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க இண்டியா கூட்டணியில் திமுக உடன் இருந்த காங்கிரஸ் 20 ஆண்டு கூட்டணியை முறித்து கொண்டு தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவளிப்தை கண்டு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி விடுத்துள்ள டிவிட்..
ஈரம் காயாத
‘கை’யால்
நெரிபட்டு மரணித்தது
‘அரசியல் நெறி’ மட்டுமல்ல;
அவசியமான
‘அடிப்படை நாகரீக’மும் தான்!
வாழ்க ஜனநாயகம்!!