Perambalur constituency district secretary N. Krishnakumar received blessings from VCK leader Thol. Thirumavalavan!
பெரம்பலூர் தொகுதி விசிக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற, கிருஷ்ணகுமார், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.