பெரம்பலூர் மாவட்ட கொரோனா தொற்று; இன்றைய நிலவரம்!

schedule
2021-08-07 | 16:12h
update
2021-08-07 | 16:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District Corona Infection; Today’s situation!

பெரம்பலூரில் இன்று 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 541 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக நீடித்து வருகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 10:44:03
Privacy-Data & cookie usage: