பெரம்பலூர்: வாக்கு பதிவான எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என பார்வையிட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் ! வேட்பாளர் ஜெயலெட்சுமி உடனிருந்தார்!

schedule
2026-04-30 | 13:23h
update
2026-04-30 | 13:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: District DMK In-charge V. Jegadeesan inspected the premises to ensure the security of the voting machines. Candidate Jayalakshmi accompanied him.

Advertisement

பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணும் மையமாக ஆதவ் பப்ளிக் பள்ளி தேர்வு செய்யப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் VVPAT கருவிகள் ஆகியன, பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கென்று தனித்தனியே ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்,குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் பார்வையிட்டு, அங்குள்ள அதிகாரிகளிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது வேட்பாளர் டாக்டர் ச.த. ஜெயலெட்சுமி உடனிருந்தார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 13:29:01
Privacy-Data & cookie usage: