பெரம்பலூர் மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் நேர்காணல்!

schedule
2023-09-23 | 18:43h
update
2023-09-23 | 18:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District DMK Student Wing Organizer Interview!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய,நகர, பேரூர் திமுக மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணல்
மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில மாணவர் அணி தலைவர் இரா. ராஜீவ்காந்தி, மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் பி.எம். ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் ந.கிருஷ்ணமூர்த்தி, வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், துணை அமைப்பாளர்கள் பா.ரினோபாஸ்டின், இளகிருஷ்ணா, தமிழ்வேந்தன்,ராகவி அ.இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 22:32:25
Privacy-Data & cookie usage: