தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த, பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர்!

schedule
2025-11-28 | 15:35h
update
2025-11-28 | 15:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District DMK Youth Wing Organizer T.R. Sivashankar wished Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin a happy birthday!

Advertisement

நேற்று தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 49 வது பிறந்த நாளை முன்னிட்டு பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2026 - 23:43:46
Privacy-Data & cookie usage: