பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் / ஜமாபந்தி 25.05.2022 முதல் 27.05.2022 முடிய நடைபெறுவதால் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நடைபெறாது என பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.