பெரம்பலூர் மாவட்ட, மதுபான கடைகளுக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

schedule
2018-09-28 | 17:07h
update
2018-09-28 | 17:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district, holiday for liquor shops: Collector’s notice

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், அனைத்திற்கும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02-10-2018 (செவ்வாய்க்கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

எனவே, காந்தி ஜெயந்தியன்று மேற்படி மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் செயல்படாது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.09.2026 - 22:51:48
Privacy-Data & cookie usage: