பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை : மக்கள் மகிழ்ச்சி

schedule
2018-03-13 | 10:32h
update
2026-06-14 | 06:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district is widespread rain: people are happy

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் குன்னம், வேப்பந்தட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தூறல் மழை பெய் வருகிறது. மேலும், இதமான சீதோசமான நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிப்பு,

Advertisement

இந்திய பெருங்கடல், இலங்கை, மாலத்தீவுகள் அருகே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பரலான மழை பெய்தது.

Perambalur weather

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 06:56:37
Privacy-Data & cookie usage: