பெரம்பலூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு!

schedule
2021-08-04 | 15:36h
update
2021-08-04 | 15:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District News and Public Relations Officer Incharged

பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க.பாவேந்தன் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். முன்னதாக கரூர் மாவட்டத்தில், பணிபுரிந்து வந்தார். ஏற்கனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் பி.ஆர்.ஓ பணிபுரிந்து, மாறுதலாகி சென்றவர். தற்போது மீண்டும், பெரம்பலூர் பி.ஆர்.ஓ வாக மாற்றலாகி வந்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.05.2026 - 18:15:50
Privacy-Data & cookie usage: