பெரம்பலூர்: வாக்களித்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள்!

schedule
2024-04-19 | 14:17h
update
2024-04-19 | 14:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: District secretaries of the party who voted!

பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் அவரது சொந்த ஊரான எளம்பலூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பதினருடன் வந்து, வாக்களித்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமத்தூர் குடிக்காடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பெரம்பலூர் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தனது குடும்பத்துடன் சென்று வாக்கு பதிவு செய்தார்.

Advertisement

CPM Ramesh

பெரம்பலூர் சி.பி.எம் மாவட்ட செயலாளர் ராமேஷ் குரும்பலூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு செய்தார்.

PMK Senthilkumar

பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், அவரது சொந்த ஊரான வேப்பந்தட்டையில் வாக்கைப் பதிவு செய்தார்.

திமுக – வீ. ஜெகதீசன்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 02:19:39
Privacy-Data & cookie usage: