பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி: 7 பேர் இறப்பு!

schedule
2021-06-10 | 17:57h
update
2021-06-10 | 17:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district today 112 people infected with the virus confirmed: 7 deaths!


பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 112 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,680 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 1,304 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், இதுவரை 146 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 18:46:01
Privacy-Data & cookie usage: