பெரம்பலூர் மாவட்ட, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒதுக்கீடு!

schedule
2022-02-01 | 07:19h
update
2022-02-01 | 07:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District, Urban Local Election Allocation to MDMK in DMK Alliance!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிகக்கும் மதிமுகவிற்கு, பெரம்பலூர் நகராட்சியில் 10வது வார்டும், அரும்பாவூர் பேரூராட்சியில் 13 வது வார்டும், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 1 வார்டுக்கும் இரு கட்சி நிர்வாகிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது திமுக சார்பில், மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், மதிமுக சார்பில் எஸ்.ஜெயசீலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 13:07:17
Privacy-Data & cookie usage: