துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் பிறந்த நாள் வாழ்த்து!

schedule
2024-11-27 | 19:35h
update
2024-11-27 | 19:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District Youth Union Deputy Organizer T.R. Sivashankar wishes Deputy Chief Minister Udhayanidhi Stalin a happy birthday!

Advertisement

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்த நிலையில் அவரை சென்னையில் பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்பட ஏராளமான மாநில, மாவட்ட, திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.08.2026 - 15:44:13
Privacy-Data & cookie usage: