பெரம்பலூர்: திமுக இறுதி கட்ட பிரச்சாரம்: வேட்பாளர் அருண் நேருவிற்கு, அமைச்சர் நேரு திறந்ந வெளி ஜீப்பில் வாக்கு சேகரிப்பு!

schedule
2024-04-17 | 14:25h
update
2024-04-17 | 14:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK final phase of campaign: Candidate Arun Nehru collects votes in an open jeep!

Advertisement

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே‌.என்.அருண்நேரு, இன்று நடைபெற்ற இரண்டு சக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டு திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் இறுதியாக வாக்குகள் சேகரித்தார்.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்னியூர் சிவா, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உள்பட ஏராளமான கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 11:43:08
Privacy-Data & cookie usage: