பெரம்பலூர்: கவர்னர் படத்திற்கு காலணி மாலை அணிவித்து திமுக போராட்டம்: போலீசார் வழக்குப் பதிவு!

schedule
2025-01-07 | 06:39h
update
2025-01-07 | 06:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK protest by garlanding Governor’s picture with shoes: Police register case!

Advertisement

நேற்று நடந்த சட்ட பேரவை கூட்டத்தில் வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து பெரம்பலூரில் இன்று காலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அவரது உருவ படத்திற்கு காலணி (செருப்பு) மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வீடியோ எடுத்த போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.08.2026 - 22:33:54
Privacy-Data & cookie usage: