பெரம்பலூர்: திமுகவின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டங்கள்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை!

schedule
2025-05-09 | 16:29h
update
2025-05-09 | 16:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK’s 4-year achievements explained at street meetings!

பெரம்பலூர் , குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில், “நாடு போற்றும் 4 ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு ” தி.மு.க.அரசின் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடக்க உள்ளது. மே.10 அன்று வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்தில் காரியனூரிலும், மே.11 அன்று வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் வெங்கனூரிலும், மே.12 அன்று ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆதனூரிலும், இலந்தங்குழியிலும், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், கண்ணாப்பாடியிலும், பெரம்பலூர் நகரம் அ.பாஸ்கரன். மே.10 அன்று வேப்பூர் தெற்கு ஒன்றியம் வேப்பூரிலும், மே.11 அன்று வேப்பூர் வடக்கு ஒன்றியம்! சிறுகுடலில், மே.12 அன்று ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், ஆதனூரிலும், நடக்கிறது. இந்த கூட்டங்களில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். ஒன்றிய, நகர செயலாளர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துளள் தனது இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 01:07:52
Privacy-Data & cookie usage: