பெரம்பலூர்: கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் திமுகவினரின் ஆலோசனை கூட்டம்!

schedule
2025-12-22 | 16:47h
update
2025-12-22 | 16:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK’s consultative meeting with district office-bearers of alliance parties!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் தங்க. சித்தார்த்தன், ஏ.கே. அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டணி குறித்தும், எதிர்கட்சிகளின் நிலை குறித்தும் கலந்துரையாடினர். 

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 13:34:20
Privacy-Data & cookie usage: