மத்திய அரசின் பெட்ரோல்

டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

schedule
2020-06-29 | 12:38h
update
2020-06-29 | 12:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Dt. Congress protests in Perambalur, condemning the hike in petrol and diesel prices

Advertisement

பெரம்பலூர் வருமான வரித் துறை அலுவலகம் முன்பு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ட்டியை தட்டு ரிக்‌ஷாவில் ஏற்றி இழுத்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு மாவட்ட தலைவர் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பூலாம்பாடி சுந்தரராஜன், லாடபுரம் ராஜுவ்காந்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 01:25:30
Privacy-Data & cookie usage: