சித்திரைத் திருவிழா; பெரம்பலூர் எடத் தெரு மாரியம்மன் வீதி உலா!

schedule
2022-04-23 | 08:34h
update
2022-04-23 | 08:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Perambalur Edath Theru Mariamman Veedi Ula!
பெரம்பலூர் நகரில் எடத்தெரு, கடைத் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவின் முதல் நாளான நேற்றிரவு , சாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பம்பை, வாணவேடிக்கை நடந்தது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தி சிறப்பு செய்தனர்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.05.2026 - 03:43:47
Privacy-Data & cookie usage: