பெரம்பலூர்: கல்விக் கடன் முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-10-26 | 15:54h
update
2026-10-26 | 15:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Educational loan camp; Collector’s announcement!

அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக் கடன் முகாம் கலெக்டர் (தனது) தலைமையில் 28.10.2026 புதன்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து ITI, பாலிடெக்னிக், செவிலியர் பட்டயப்படிப்பு, கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டய / பட்டப் படிப்புகள் படித்து வரும் மாணவ / மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.10.2026 - 16:22:36
Privacy-Data & cookie usage: