பெரம்பலூர்: மின்நுகர்வோர் குறைத்தீர்க்கும் கூட்டம் அறிவிப்பு!

schedule
2026-06-07 | 14:33h
update
2026-06-07 | 14:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Electricity Consumer Grievance Day Meeting announced!

Advertisement

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் ஜுன். 9 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என செயற்பொறியாளர் அசோக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 04:28:27
Privacy-Data & cookie usage: