Perambalur | Esanai auxiliary power station supply tomorrow Shutdown , for maintenance

பெரம்பலூர் கோட்டததிற்கு உட்பட்ட எசனை துணை மின் நிலையத்தில், நாளை மறுநாள் (பிப்.28) செவ்வாய்க் கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதன் காரணமாக துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலாம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் மின் பகிர்மான பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் க.அறிவழகன் விடுத்துள்ள குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News - Kalaimalar.

error: Content is protected !!