பெரம்பலூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-06-22 | 16:32h
update
2026-06-22 | 16:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Farmers’ Grievance Redressal Day meeting; Collector’s information!

    மாதிரிப் படம்
Advertisement

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.06.2026 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.07.2026 - 14:53:06
Privacy-Data & cookie usage: