Perambalur: Film director Thangar Bachan is campaigning today at two locations in support of Saranya, the candidate contesting on the ‘Two Leaves’ symbol in the Kunnam constituency.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் சரண்யா அன்பழகனை ஆதரித்து, இன்று இரவு 7 மணி அளவில் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள நன்னை கிராமத்திலும், இரவு 8 மணி அளவில் கிழுமத்தூர் கிராமத்திலும் , இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.